வணக்கம்!
இன்று Firefox browser-ஐ என் கம்ப்யூட்டரில் install பண்ணினேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு! எப்படி இவ்வளவு நாளா, இதை நான் use பண்ணாமல் இருந்தேன்? இனிமேல் நான் தமிழிலும் blog எழுதமுடியும்! ரொம்ப happy-ஆ இருக்கு!
TamilKey எழுதிய Muguntharaj, voiceonwings, Gopi ஆகியோருக்கு நன்றி!
English Translation (just in case anyone gets offended - I consider myself a global citizen!)
Hello!
I installed Firefox browser today. I am surprised! How did I survive without using it for long? Hereafter, I can blog in Tamil also! I feel very happy! Thanks to Muguntharaj, voiceonwings, Gopi who wrote TamilKey!
Chappati – Recipe
5 years ago
It is cleared
ReplyDelete